Hovedside
விசேடநாட்கள் ஐப்பசி 2023 / PROGRAM for oktober 2023
01.10.23: ஞாயிற்றுக்கிழமை; சந்தான கோபாலர் தினம்
இன்றைய தினத்தில் சந்தான கோபாலுருக்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
உபயம் – 600 kr
01.10.2023: Sunday: Santhana Gopalar day
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.
Upayam / Contribution: 600 kr.
02.10.23: திங்கட்கிழமை : சங்கடஹரசதுர்த்தி, கார்த்திகை விரதம்
இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைககளும், முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமானுடன் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் அதைத் தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம் 600 kr.
02.10.2023 Monday: Sangadahara sathurthi and Karthikai
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha and lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
07.10.23 : 3 ம் புரட்டாதிச்சனி.
பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம் அதனைத் தொடர்ந்து எள்ளெண்ணெய்சுட்டி எரிக்கலாம்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் அதனைத் தொடர்ந்து எள்ளெண்ணெய்சுட்டி எரிக்கலாம்.
07.10.2023 Saturday: 3 nd Puraddathi sani
Pooja detalis:
Sesam seed with sesam oil burns by people who has consequence of presiding deity of planet saturn.
- Skrevet av: Admin
- Kategori: Informasjon & nyheter
- Treff: 16
Read more: விசேடநாட்கள் ஐப்பசி 2023 / PROGRAM for oktober 2023
விசேடநாட்கள் புரட்டாதி 2023 / PROGRAM for september 2023
02.09.23: சனிக்கிழமை: மஹாசங்கடஹரசதுர்த்தி
இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு காலை சங்காபிஷேகம் நடைபெற்று விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும். மாலை விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
காலை : 09:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து சங்காபிஷேகம் நடைபெ றும் .
பகல்: 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் – 2000 kr
02.09.23 Saturday: Maha Sangadahara sathurthi
Pooja detalis:
Sangalpam: 09:45 AM. Sangalpam followed by ashtorhra sangabishekam. Noon pooja starts at 12.00 PM. Evening pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.
Upayam / Contribution: 2000 kr.
05.09.23செவ்வாய்க்கிழமை: கார்த்திகை விரதம்
இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் அதைத் தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம் 600 kr.
05.09.2023 Tuesday: Karthikai
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 600 kr.
- Skrevet av: Admin
- Kategori: Informasjon & nyheter
- Treff: 154
Read more: விசேடநாட்கள் புரட்டாதி 2023 / PROGRAM for september 2023