01.01.2022 சனிக்கிழமை
ஆங்கிலப் புதுவருட நாளாகிய இன்று சிறப்புப்பூசை மதியம் 12:00-மணிக்கு நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மதியம் 12:00-மணிக்கு புதுவருட விசேடபூசை நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

 

 


05.01.22 புதன் கிழமை: சதுர்த்தி விரதம்
இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகம் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் 500 kr ,-

 

05.01.2022 Wednesday: Sathurthi

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upyam / Contribution: 500 kr. 

 

 

På lørdag er det 1. januar 2022, da har styret i Bergen Hindu Sabha bestemt å utvide templets åpningstider. Templet skal være åpnet til kl. 14.00 under dagspooja og til kl. 21.00 under kveldspooja.

 

Maksimalt antall deltakere er 20 personer om gangen. Dørene vil bli stengt når antallet overskrider.

 

Derfor får kun to personer fra samme familie mulighet til å være på templet samtidig og disse personene må dessverre forlate templet etter en time.  

 

Styret håper at besøkende viser forståelse, slik at alle som ønsker kan delta på pooja denne dagen.

 

Med vennlig hilsen 

 

Kannapiran Amirthalingam 

Forstander

20.11.21 தொடக்கம் 09.12.21 :    விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 500,-

  

07.12.2021 செவ்வாய்க்கிழமை   : சதுர்த்தி விரதம்

இன்று   விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கும்  விநாயகருக்கும் சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 500,-

  

09.12.21  வியாழக்கிழமை:  விநாயகர்  ஷஸ்டி விரதம் (விநாயகர் கதை முடிவு)

இன்று   விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கும்  விநாயகருக்கும் சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 500,-

 

 

Kjære medlemmer!                                Bergen 25.11.2021

 

På grunn av økende Covid-19 smitte, har styret besluttet å gjøre følgende tiltak,

- det er påbudt med munnbind under poojatider

- stoppe servering av annathanam

- ikke å tillate medbrakt prastham . 

 

Pirastham som Iya lager, vil bli servert etter smittevernreglene. Da er det viktig å holde god avstand når man velger å spise dette på templet.

 

Mvh

Kannapiran Amirthalingam

Forstandrer 

På siste sameiermøte kom det fram at bilister som bruker garasjen opplever innbrudd, hærverk og ulovlig parkering i garasjen. Dette skjer når garasjedøren står åpnet i templets åpningstider.  Det kan hende at dere kan møte stengte garasjedør (ytterdør) når dere kommer til templet.

 

Hvis døren er stengt, ring til templets telefon 55 28 22 45. Så kan noen komme ned og åpne døren for deg.

Styret jobber med å finne en bedre løsning til dette. Styret beklager sterkt for ulempen dette medfører.

 

Med vennlig hilsen 

Kannapiran Amirthalingam 

Forstander

வணக்கம் !

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05/06/20) அன்று அபிஷேகத்துக்கு பதிவு செய்த  அடியார்களும், திருவிளக்கு பூஜைக்கு   பதிவு செய்த அடியார்களுமாக 30 அங்கத்தவர்கள் வருகை தர இருப்பதால் மேலதிக அடியார்களை அத் தினத்தில் அனுமதிக்க முடியாத  சூழ் நிலையில் உள்ளோம் என்பதை  தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

"கொரோணா வைரஸ் " தொற்று நோயில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட விதிமுறைகளை ஏற்று கொண்டு புரிந்து உணர்வோடு செயல்படுவோமாக !

 

அன்போடு

நிர்வாகத்தினர்

இந்து சபா அடியார்களுக்கு !

இவ் வருடத்திற்கான வருடாந்த மகோற்சவம்  நடைபெறாது என்பதனை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.  அதற்கு பதிலாக உற்சவ காலங்களில் எம் பெருமானுக்கு அபிஷேகம் நடை பெறும் என்பதை அறியத்தருவதுடன் எதிர்வரும் 05/06/20 (வெள்ளிக்கிழமை) அன்று திருவிளக்குப்பூசை நடைபெற இருப்பதால் விளக்குப்பூசையில் பங்கு பெற விரும்புவோர்   30/05/2020 ம்  திகதிக்கு முன்  தமது பெயர்களை  பதிவு செய்யுமாறும்  கேட்டுக்   கொள்கின்றோம்.

ஆனால் நோயை கட்டுப்படுத்தும் முகமாக 30 அங்கத்தவர்களுக்கு  மேல்  அனுமதிக்கப்படமாட்டாது என்பதனை  நினைவு படுத்த விரும்புகின்றோம். இத்  தருணத்தில் தங்களில் முதலில்  பதிவு செய்யும்  10 அடியார்களுக்கு  மட்டுமே விளக்குப்பூசையில் பங்கு பெற அனுமதி வழங்கப்படும் என்பதையும் அறியதர  விரும்புகின்றோம்.

பதிவுகளுக்கு : வாசுகி  : mob 95454141

 

அன்போடு

நிர்வாகத்தினர்

Kjære medlemmer

 Styret i Bergen Hindu Sabha har bestemt å øke antall deltakere til 30 personer under pooja f.o.m.29.mai 2020. Men husk at 1meter avstand gjelder fortsatt samt andre smitteverntiltak som er gjort kjent for publikum.

Dørene stenges hvis antall fremmøtte overskrider.  Benytt inngangen i Eikeveien.

Husk å registrere tidspunkt for når du kommer til og drar fra templet.

 Dette er sterkt beklagelig, men strengt nødvendig for å forebygge pandemien. 

 Vi følger situasjonen nøye og fortløpende. Vi forholder oss til myndighetenes vurderinger. 

  

Med vennlig hilsen 

 Kannapiran Amirthalingam 

Forstander

ÅRETS THIRUVILLA ER UTSATT PÅ UBESTEMT TID.

 

Til alle medlemmer av Bergen Hindu Sabha.

Som dere kjenner til, har regjeringen besluttet å forby kultur- og idrettsarrangementet til 15.juni på grunn av COVID-19.

Dette medfører årets «Thiruvilla» som skulle ha startet den 29.mai er utsatt på ubestemt tid.

Styret kommer tilbake med nye opplysninger om «Thiruvilla» når situasjonen har bedret seg.

I mellomtiden håper vi at dere alle tar vare på dere selv og deres familier.

Har dere spørsmål, kan vi kontaktes på telefon 975 48 278 eller mail This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

 

Med vennlig hilsen

_______________________

Kannapiran Amirthalingam

Forstander

Åpningstider

Mandag - Søndag  Kl. 11:30 - 1300

Mandag - Søndag  Kl 18:30 - 20:00

Fredag                   Kl 18:30 - 21:00

Utenom ordinære åpningstiden, åpnes etter avtalte. vennligst kontakt.

Besøksadresse:

Storetveitveien 5           

5067 Bergen    

Tlf. 55 28 22 45 / 975 48 278

Template by JoomlaShine