01.08.23 : செவ்வாய்க்கிழமை: பூரணை விரதம்

 மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் – 600 kr.

 

01.08.2023 Tuesday: Pournami

Pooja detalis:

Pounami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

 

04.08.23:வெள்ளிக்கிழமை :  சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – 600 kr.

04.08.2023 Friday: Sankadahara Sathurthi  

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

 

09.08.23 புதன்கிழமை: கார்த்திகை விரதம் 

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் 600 kr.

09.08.2023 Wednesday: Karthikai

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Muruga being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

15.08.23 : செவ்வாய்க்கிழமை: ஆடி அமாவாசைவிரதம்

இன்றைய தினத்தில், பிதிர்த்தர்ப்பணம் மற்றும் சிவனுக்கு விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அர்ச்சனைகள் செய்யப்படும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு விசேட பூசை நடைபெறும்.

ஆலயம் பகல் 10.00 மணியில் யில் இருந்து 14.00 மணிவரை திறந்திருக்கும்.

15.08.23 Thursday: Aadi amavasai

 

Pooja detalis:

A kind of ritual offering to the dead soul of farther after noon pooja. Moksha archana can be done after noon pooja and evening pooja.

(Aadi Amavasya is one among the three most powerful new Moon days to offer Tarpanam (ancestral ritual) to honor your ancestors and receive their eternal blessings.)

 

The temple will be open from 10.00 AM to 2.00PM.

 

20.08.23 : ஞாயிற்றுக்கிழமை  : சதுா்த்திவிரதம்

இன்று மாலை விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 600 kr.

20.08.2023 Sunday:  Sathurthi  

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

 

25:08:23: வெள்ளிக்கிழமை: வரலட்ச்சுமிவிரதம்

இன்று அம்மனிற்கு பால் அபிஷேகம் நடைபெறும்.அதனைத்தொடா்ந்து திருவிளக்கு பூஜையும்,அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

உபயம்: பால்அபிஷேகம் Kr 150,-  திருவிளக்கு பூஜை kr 150,-

25.08.23: Friday: Varaluxmi pooja

Pooja detalis:

The priest performs a milk abishekam to Goddess Durga. Pooja starts at 07.30 PM, and it ends with deepa pooja and Goddess Durga being carried around inside the temple.

Upayam / Contribution: 150 kr for abishekam and 150 kr for deepa pooja.

  

30/08/23 : புதன்கிழமை : பூரணை விரதம்

மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் – 600 kr.

30.08.2023 : wednesday: Pournami

Pooja detalis:

Pounami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.