04.02.23 சனிக்கிழமை  - தைப்பூசம்

இன்று பகல் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு ஸ்நபன அபிஷேகமும், மாலை  விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வள்ளி, தெய்வயானை சமேதராய் முருகன் வீதியுலா வரும் காட்சியு நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.

பகல் 12:00 மணிக்கு பூசை.         

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

 தைப்பூச உபயம் – 1200 kr.

04.02.2023 Saturday: Thaipoosam

Pooja detalis:

Sangalpam: 10.00 AM. Sangalpam followed by abishekam. Noon pooja starts at 12.00 PM. Evening pooja starts at 07.00 PM, and it ends with Lord Muruga being carried around inside the temple.

Upayam / Contribution: 1200 kr.

  

05.02.23 ஞாயிற்றுக்கிழமை -பூரணைவிரதம்

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

கருமாாியம்மன் வீதி உலா வரும் காட்சியும் நடைபெறும்.

உபயம் 600 kr ,-

05.02.2023 Sunday: Pournami

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.

Upyam / Contribution: 600 kr.

 

09.02.23  வியாழக்கிழமை -சங்கடஹரசதுர்த்தி

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகம் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 600 kr ,-

09.02.2023. Thursday: Sangadahara sathurthi

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

18.02.23 சனிக்கிழமை-மஹா சிவராத்திரி

முதலாம் சாமப் பூசை:  மாலை 18.00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 19:00 மணிக்கு முதலாம் சாமப் பூசை ஆரம்பம். கிரியாலிங்க பூசைகள், நித்திய பூசைகள் நடைபெறும்.

 இரண்டாம் சாமப்பூசை: இரவு 20:15 மணிக்கு  சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 21:00 மணிக்கு இரண்டாம் சாமப் பூசை ஆரம்பம். ஸ்படிக்கலிங்க பூசைகள் நடைபெறும்.

மூன்றாம் சாமப்பூசை: இரவு 23.15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

நள்ளிரவு 24:00 மணிக்கு மூன்றாம் சாமப் பூசை ஆரம்பம். இலிங்கோற்பவ பாணலிங்க பூசைகள் நடைபெறும்.

நான்காம் சாமப்பூசை: அதிகாலை 03:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

அதிகாலை 04:00 மணிக்கு நான்காம் சாமப் பூசை ஆரம்பம். மரகதலிங்கப் பூசைகள் நடைபெறும்.

உபயம் – kr. 600,

18.02.23 Saturday: Maha shivarathri

Pooja detalis:

1 st jama pooja: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.

2 nd jama pooja: Sangalpam: 08.15 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 09.00 PM.

3 rd jama pooja: Sangalpam: 11.15 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 12.00 AM.

4th jama pooja: Sangalpam: 03.15 AM. Sangalpam followed by abishekam. Pooja starts at 04.00 AM.

Upayam / Contribution: 600 kr for each pooja.

 

23.02.23  வியாழக்கிழமை : சதுர்த்தி விரதம்

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகம் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 600 kr ,-

23.02.2023 Thursday: Sathurthi

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

26.02.23 ஞாயிற்று க்கிழமை: கார்த்திகை விரதம் 

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் 600 kr.

26.02.2023 Sunday: Karthikai

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM. and it ends with Lord Muruga being carried around inside the temple.

Upayam / Contribution: 1200 kr.