01.01.2023  ஞாயிற்றுக்கிழமை
ஆங்கிலப் புதுவருட நாளாகிய இன்று சிறப்புப்பூசை மதியம் 12:00-மணிக்கு நடைபெறும். 


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மதியம் 12:00-மணிக்கு புதுவருட விசேடபூசை நடைபெறும்.
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

01.01.2023 Sunday :New year(English)

A special New Year pooja will be held at 12:00 p.m.

Evening pooja starts at 07.00 PM


02.01.2023  திங்கட்கிழமை :சர்வ வைகுண்ட  ஏகாதசி விரதம்
இன்று பகல் நாராயணப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று,   மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் 1200 kr,-

மாலை : காா்த்திகை
முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் நாராயணசுவாமியுடன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் நாராயணசுவாமியுடன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம் 600 kr ,-

02.01.2023 Monday: Vaikunda eekathasi

Pooja detalis:

Sangalpam: 10.00 AM. Sangalpam followed by abishekam. Noon pooja starts at 12.00 PM. Evening pooja starts at 07.00 PM, and it ends with Lord Krishna being carried around inside the temple. Special vasanthamandapa-pooja at 12.00 AM.

Upyam / Contribution: 1200 kr.

 

Evening :Karthikai

Pooja details:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Muruga and Lord Krishna (Narayana) being carried around inside the temple.

Upyam / Contribution: 600 kr.

 

06.01.2023  வெள்ளிக்கிழமை :ஆருத்திரா தாிசனம்
இன்றைய தினத்தில் நடேசப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடை பெற்று, திருவெம்பாவை பாடல்கள் படிக்கப்பட்டு நடேசப்பெருமான்  வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
அதிகாலை 4:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 
காலை 6:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
காலை 6:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதனைத் தொடர்ந்து நடேசப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம்:- 600 kr,-

மாலை: பூரணை விரதம்
மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று,  அம்மன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
பூரணை விரதம் உபயம் – 600

06.012023 Friday :Arudra Darisanam

Pooja detalis:

Morning:

Sangalpam: 4.45 AM. Sangalpam followed by abishekam, pooja, singing Thiruvambavai and it ends with Lord Nadesar being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

Evening: Pournami

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30 PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.

Upyam / Contribution: 600kr


10.01.2023  செவ்வாய்க்கிழமை: சங்கடஹரசதுா்த்தி
இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 8:15 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் – kr. 600,-

10:01.2023 Tuesday: Sangadahara sathurthi

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upyam / Contribution: 600kr.

 

14.01.2023 சனிக்கிழமை: தைப்பொங்கல்
இன்றைய தினம் பகலில் பொங்கலும் விசேட பூசைகளும் நடைபெறும். அத்துடன் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும்.  
 பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு பொங்கல்  
பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம் 
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

14.01.2023 Saturday: Thaipongal

Pooja detalis:

The priest performs a milk abishekam to Lord Ganesha. Thaipongal starts at 09.00 AM, and noon pooja at 12.00 PM.

 

24.01.2023 செவ்வாய்க்கிழமை :சதுா்த்தி
இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 8:15 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் – kr. 600,-

24.01.2023 Tuesday: Sathurthi

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upyam / Contribution: 600kr.

 


29.01.2023 ஞாயிற்றுக்கிழமை: காா்த்திகை விரதம்
இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம் 600 kr ,-

29.01.2023 Sunday: Karthikai

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Muruga being carried around inside the temple.

Upyam / Contribution: 600 kr.