Bergen Hindu Sabha
Storetveitvegen 5, 5067 Bergen - Telefon: +47 55 28 22 45 - (Organisasjonsnummer: 982931592)
  • Home
  • Informasjon & nyheter
  • Pristliste
  • Kalender
  • Kontaktliste

Informasjon & nyheter

Innkalling til ordinær generalforsamling søndag den 30.04.2023

Download/last ned innkallingen og fullmakt skjema

Skrevet av: Admin
Kategori: Informasjon & nyheter
Publisert 29. mars 2023
Treff: 303

Read more: Innkalling til ordinær generalforsamling søndag den 30.04.2023

விசேடநாட்கள் சித்திரை 2023 / PROGRAM for april 2023

04.04.2023  செவ்வாய்க்கிழமை:  பங்குனி உத்தரம்

இன்று மாலை சிவனுக்கும், மீனாட்சியம்மனுக்கும் உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்..

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

உபயம் : பங்குனி உத்தரம்  600 kr

 

04.04.2023 Tuesday: Panguni utharam

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.

Upayam / Contribution: 600 kr.

05.04.2023  : புதன்கிழமை:  பூரணை விரதம்

மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபபூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் : பூரணை விரதம் :- kr 600,-

05.04.2023 Wednesday: Pournami

Pooja detalis:

Pounami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

Skrevet av: Admin
Kategori: Informasjon & nyheter
Publisert 29. mars 2023
Treff: 348

Read more: விசேடநாட்கள் சித்திரை 2023 / PROGRAM for april 2023

விசேடநாட்கள் பங்குனி 2023 / PROGRAM for mars 2023

05.03.23 ஞாயிற்றுக்கிழமை : நடேஷா்அபிஷேகம்

இன்று நடராஜப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும்  நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகமும் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

உபயம்: 600 kr ,-

 

05.03.2023 Sunday: Nadesar abichekam

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.

Upayam / Contribution: 600 kr.

 

06.03.23   திங்கட்கிழமை:  மாசிமகம் , பூரணை விரதம்

இன்று பகல் 10.00  மணிக்கு கருமாரியம்மனுக்கு ஸ்நபன அபிஷேகமும், மீனாட்சியம்மனுக்கும், கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று,  கருமாரியம்மன்  வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை  10.00  மணிக்கு  மாசி மக  சங்கற்பம் இடம்பெறும்.

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

பூரணை விரதம் உபயம் – 600 kr

மாசிமகம் உபயம் – 1200 kr.

06.03.2023 Monday: Pournami & Masi Magam

Pooja detalis:

Skrevet av: Admin
Kategori: Informasjon & nyheter
Publisert 24. februar 2023
Treff: 357

Read more: விசேடநாட்கள் பங்குனி 2023 / PROGRAM for mars 2023

Innkalling til ekstraordinær generalforsamling den 26.02.2023

Innkalling til ekstraordinær generalforsamling den 26.02.2023

 

Skrevet av: Admin
Kategori: Informasjon & nyheter
Publisert 16. februar 2023
Treff: 319

Read more: Innkalling til ekstraordinær generalforsamling den 26.02.2023

சைவசமயப் பண்ணிசைப் போட்டி 2023 - 17.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 18:00 மணி.

 

Her er lenken: போட்டியாளர்கள் பதிவுசெய்து கொள்ள:

 

Skrevet av: Admin
Kategori: Informasjon & nyheter
Publisert 06. februar 2023
Treff: 362
  1. விசேடநாட்கள் மாசி 2023 / PROGRAM for februar 2023
  2. விசேடநாட்கள் தை 2023 / PROGRAM for January 2023
  3. விசேடநாட்கள் மார்கழி 2022 / PROGRAM for December 2022

Side 3 av 4

  • 1
  • 2
  • 3
  • 4