இனி வரும் காலங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது
- Details
- Super User
- Informasjon
- Hits: 310
பேர்கென் இந்து சபா அடியார்களுக்கு!
கொரோன வைரஸ் காலப்பகுதிகளில் எம் அடியார்களின் நலன் கருதி விசேட நாட்களுக்கு உரிய பூஜைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது தாங்கள் அறிந்ததே. ஆனால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் காரணமாக இனி வரும் காலங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றோம் .
ஆனால் தனி நபர்களால் வெளியிடப்படும் ஒளிப்பதிவுகளுக்கு பேர்கென் இந்து சபா எவ்விதத்திலும் பொறுப்பு ஏற்காது என்பதனையும் எமது அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்
அன்போடு
நிர்வாகத்தினர்