04.07.20 சனிக்கிழமை: பூரணை விரதம்

மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் பூரணை விரதம் :- kr 400,-

 

 

08.07.20 புதன் கிழமை: சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – kr. 400,-

 

15.07.20 புதன் கிழமை : கார்த்திகை விரதம் 

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் 400 kr ,-

 

 

16/07/20 வியாழக்கிழமை:  ஆடிப்பிறப்பு

இன்றைய தினம் ஆலயத்தில் ஆடிக்கூழ் வழங்கப்படும்

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

 

 

20/07/20 திங்கட்கிழமை : ஆடி அமாவாசை !

இன்றைய தினத்தில், பிதிர்த்தர்ப்பணம் மற்றும் சிவனுக்கு விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அர்ச்சனைகள் செய்யப்படும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


பகல் 12:00 மணிக்கு விசேட பூசை நடைபெறும்.

ஆலயம் பகல் 10.00 மணியில் யில் இருந்து 14.00 மணிவரை திறந்திருக்கும் .

   

 

21/07/20 செவ்வாய்க்கிழமை : 1 ம் ஆடிச்செவ்வாய்

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் தொடர்பு கொள்ளவும்.

 

  

23/07/20  வியாழக்கிழமை:சதுர்த்தி விரதம்/ ஆடிப்பூரம் 

இன்றைய தினத்தில் பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு கருமாரியம்மனிற்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்.

இன்று மாலை விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 500 kr ,

 

 

 

31/07/20  வெள்ளிக்கிழமைவரலஷ்சுமி விரதம், திருவிளக்குப்பூசை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்ராபிஷேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அதைத் தொடர்ந்து திருவிளக்குப் பூசையும் நடைபெறும்.

முக்கிய குறிப்பு:

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்.

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து திருவிளக்குப் பூசையும் நடைபெறும்.

ஆலயத்தில் வரலஷ்சுமிக்காப்புப் பெற்றுக் கொள்ள விரும்பும் அடியார்கள், ஆலயக்குருக்களுடன் தொடர்புகொள்ளவும்.