05.07.21 திங்கட்கிழமை : கார்த்திகை விரதம் 

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் 500 kr ,-

 

 

13/07/21  செவ்வாய்க்கிழமை:சதுர்த்தி விரதம்

இன்று மாலை விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 500 kr ,

 

15.07.21 வியாழக்கிழமை : நடேசரபிஷேகம், ஆனி உத்தரம் .

இன்றைய தினத்தில் நடராஜப்பெருமானுக்கு  உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்

உபயம் – kr. 500,-

 

 

16/07/21 வெள்ளிக்கிழமை:  ஆடிப்பிறப்பு

இன்றைய தினம் ஆலயத்தில் ஆடிக்கூழ் வழங்கப்படும்

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்

 

 

23.07.21 வெள்ளிக்கிழமை: பூரணை விரதம்

மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் பூரணை விரதம் :- kr 500,-

 

27.07.21 செவ்வாய்க்கிழமை: சங்கடஹரசதுர்த்தி, 2 ம் ஆடிச்செவ்வாய்

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – kr. 500,-

 

 

20/07/21 செவ்வாய்க்கிழமை : 1 ம் ஆடிச்செவ்வாய்

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் தொடர்பு கொள்ளவும்.