விசேட நாட்கள் 01.05.2022 – 31.05.2022
- Details
- Super User
- Informasjon
- Hits: 179
01.05.22 ஞாயிற்றுக்கிழமை : கார்த்திகை விரதம்
இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம் 500 kr ,-
01.05.2022 Sunday: Karthikai
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 500 kr.
04/05/22 புதன் கிழமை :சதுர்த்தி விரதம்
இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் 500 kr ,-
04.05.2022 Wednesday: Sathurthi
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.
Upayam / Contribution: 500 kr.
06.05.22 , 08.05.22 ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயகர் ஆலயத்தில் உற்சவஹீன பிராயச்சித்த அபிசேகம் நடைபெற உள்ளது.
வெள்ளிக்கிழமை 06.05.22 காலை 09.15 கர்மாரம்பம்.
ஞாயிற்றுகிழமை 08.05.22 காலை 09.15 அபிசேகம்.
06.05.2022 Friday: Start preparation of “kumbabichegam” at 08.00 AM.
08.05.2022: Sunday: Kumbabichekam at 8.30 AM to 9.45 AM.
15.05.22 ஞாயிற்றுக்கிழமை : பூரணை விரதம், வைகாசி விசாகம், திருவிளக்குப்பூசை
மீனாட்சியம்மன் , முருகன், வள்ளி, தெய்வயானைக்கும், கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின் அம்மன், முருகன், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் பூரணை விரதம் :- kr 500,-
15.05.2022 Sunday: Pournami
Pooja detalis:
Pounami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.
Upayam / Contribution: 500 kr.
18.05.22 புதன் கிழமை : சங்கடஹரசதுர்த்தி
இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் – kr. 500,-
18.05.22 Wednesday: Sangadahara sathurthi
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.
Upayam / Contribution: 500 kr.
29.05.22 ஞாயிற்றுக்கிழமை : கார்த்திகை விரதம்
இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம் 500 kr ,-
29.05.2022 Sunday: Karthikai
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 500 kr.
குறிப்பு!
இவ் வருடத்திற்கான மகோற்சவ உற்சவம் 12/05/22 தொடக்கம் 24/05/22 வழமை போல் நடைபெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கின்றோம்.
எம் பெருமானுக்கு மகோற்சவ உற்சவ விழாக்களின் முறையே அதாவது கொடியேற்றம், தேர் , தீர்த்தம் போன்ற நாட்களில் அபிஷேகங்கள் காலை 10.00 மணியளவிலும், ஏனைய நாட்களுக்கான அபிஷேகங்கள் மாலை 17.45 மணியளவிலும் ஆரம்பிக்கும் என்பதையும் அறியத்தர விரும்புகின்றோம்.
Annual Festival: 12.05. 21 – 24.05.21.
Pooja detalis:
Daytime Pooja:
Sangalpam: 10.00 AM. Sangalpam followed by abishekam. Pooja starts at 12.00 AM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.
Upayam / Contribution: 750 kr, except 13th, 21 st & 22 nd of May.
Upayam / Contribution on 13th, 21 st & 22 nd of May: 2000 kr.
Evening Pooja:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.
Upayam / Contribution: 1500 kr, except 19th, 20 th & 23 rd of May.
Upayam / Contribution on 19th, 20 th & 23 rd of May: 2000 kr.