03.08.2019 சனிக்கிழமை ஆடிப்பூரம்

இன்றைய தினத்தில் பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு கருமாரியம்மனிற்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை, அதைத் தொடர்ந்து அம்மன், வீதியுலா

உபயம் ஆடிப்பூரம் – 1000 kr.

 

04.08.2019 ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி விரதம்

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – 400 kr

 

09.08.2019 வெள்ளிக்கிழமை – வரலஷ்சுமி விரதம், திருவிளக்குப்பூசை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு உருத்ராபிஷேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அதைத் தொடர்ந்து திருவிளக்குப் பூசையும் நடைபெறும்.

முக்கிய குறிப்பு:

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்.

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து திருவிளக்குப் பூசையும் நடைபெறும்.

ஆலயத்தில் வரலஷ்சுமிக்காப்புப் பெற்றுக் கொள்ள விரும்பும் அடியார்கள், ஆலயக்குருக்களுடன் தொடர்புகொள்ளவும்.

 

உபயம் – 400 kr.

 

14.08.2019 புதன்கிழமை - பூரணை விரதம்

இன்று மாலை மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் : பங்குனி உத்தரம்  400 kr

 

19.08.2019 திங்கட்கிழமை - மஹாசங்கடஹரசதுர்த்தி

இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று, மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
காலை 09:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  1500 kr.

 

 

23.08.2019 வெள்ளிக்கிழமை கார்த்திகை விரதம், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் சந்தானகோபாலருக்கும் உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் – 400 kr

 

31.08.2019 சனிக்கிழமை மணவாளக்கோலம் கும்பாபிஷேகதினம்

ஆலயத்தின் கும்பாபிஷேக தினமான இன்று பகல் மூலவருக்கு அஷ்டோத்திர சங்காபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து விசேடபூசைகளும் நடைபெறும். மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்;

காலை 09:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:45 மணிக்கு விநாயகர் வீதியுலா.

பொது உபயம் 151kr

 

13.08.2019 ஆடிச்செவ்வாய்க்கிழமை -  4ம்  ஆடிச்செவ்வாய்க்கிழமை

குறிப்பு: உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 40087774