02.09.2019 திங்கட்கிழமை ஆவணிச்சதுர்த்தி விரதம்

இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று, மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
காலை 09:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  1500 kr.

12.09.2019 வியாழக்கிழமை  நடேசரபிஷேகம்

இன்றைய தினத்தில் நடராஜாப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 17:45 மணிக்கு சங்கற்பம்

மாலை 19:00 மணிக்கு பூசை

உபயம் - 400kr.

 

13.09.2019 வெள்ளிக்கிழமை  - பூரணை விரதம்

இன்று மாலை மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் : 400 kr

 

17.09.2019 செவ்வாய்க்கிழமை – சங்கடஹரசதுர்த்தி, சந்தானகோபாலர் தினம்

இன்று மாலை விநாயகப்பெருமானிற்கும் சந்தானகோபாலருக்கும் உருத்ராபிஷேகம் நடைபெற்று, மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
மாலை 17:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  400 kr.

 

 

19.09.2019 வியாழக்கிழமை கார்த்திகை விரதம்.

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் – 400 kr

 

21.09.2019 – சனிக்கிழமை,  முதலாம் புரட்டாதிச்சனி

28.09.2019 -  சனிக்கிழமை, இரண்டாம் புரட்டாதிச்சனி

 

நவராத்திரி பூசை 29.09.2019 – 07.10.2019

29.09.2019 ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி பூசை- 1ம் நாள்

இன்றைய தினம்  கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் இடம்பெறும்.

உபயம் – 400 kr

 

30.09.2019 திங்கட்கிழமை நவராத்திரி பூசை- 2ம் நாள்

இன்றைய தினம்  கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் இடம்பெறும்.

உபயம் – 400 kr

குறிப்பு: உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 40087774.