01.10.2019 செவ்வாய்க்கிழமை 3 ம் திருவிழா இலட்சுமிபூஜை, சதுர்த்தி விரதம்

இன்றைய தினத்தில் விநாயகருக்கும் கருமாரியம்மனுக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு கருமாரியம்மனுக்கும்  விநாயகருக்கும் சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

உபயம்: 400 kr.

 

02.10.2019 புதன்கிழமை 4 ம் திருவிழா இலட்சுமி பூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

உபயம்: 400 kr.

 

03.10.2019 வியாழக்கிழமை 5ம் திருவிழா இலட்சுமி பூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

உபயம்: 400 kr.

 

04.10.2019 வெள்ளிக்கிழமை 6 ம் திருவிழா சரஸ்வதிபூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

உபயம்: 400 kr.

 

05.10.2019 சனிக்கிழமை 3ம்சனிக்கிழமை, 7ம் திருவிழா சரஸ்வதிபூஜை

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

உபயம்: 400 kr.

 

06.10.2019 ஞாயிற்றுக்கிழமை 8 ம் திருவிழா சரஸ்வதிபூஜை ஆயுதபூசை, மஹாநவமி

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

உபயம்: 400 kr.

 

07.10.2019 திங்கட்கிழமை 9 ம்திருவிழா விஜயதசமி, கேதாரகௌரி விரதாரம்பம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து கருமாரியம்மனிற்கு விசேட அபிசேகம் நடைபெறும். அதன் பின்பு அம்மன் வீதியூலா வரும் காட்சி, வாழை வெட்டு மற்றும் குழந்தைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அம்மன் வீதியுலா, வாழை வெட்டு அதைத் தொடர்ந்து குழந்தைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

உபயம்: 750 kr.

 

12.10.2019  சனிக்கிழமை  நடேசர் அபிசேகம், 4ம் புரட்டாதிச்சனி  (கடைசிச்சனி) நவக்கிரஹ ஹோமம்

இத்தினத்தில் நடராஜாப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பகல் 10:00 மணிக்கு நவக்கிரகங்களுக்கு அபிஷேகம்

 (உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்

உபயம் – திருவிழா kr. 1000,-

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து விசேட அபிசேகம் நடைபெறும் .

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்   

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

 

13.10.2019  ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம் 

இன்று மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம்: 400 kr.

 

16.10.2019 புதன்கிழமை கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் 400 kr.

 

17.10.2019 வியாழக்கிழமை சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 400 kr

 

27.10.2019 ஞாயிற்றுக்கிழமை தீபாவளிப்பண்டிகை கேதாரகௌரி விரத முடிவு

இன்று பகல் நாராயணப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று,   மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 

உபயம் 1000 kr

காப்பு –  kr. 101,-  

 

28.10.2019 தொடக்கம் 3.11.2019 வரை கந்தசஷ்டி விரதம்

கந்தசஷ்டி விரதநாட்களில் முருகனுக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

28.10.2019 திங்கட்கிழமை கந்தசஷ்டிபூசை 1 ம் திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் – kr. 400,-

 

29.10.2019 செவ்வாய்க்கிழமை கந்தசஷ்டிபூசை 2 ம் திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் – kr. 400,-

 

30.10.2019  புதன்கிழமை கந்தசஷ்டிபூசை 3 ம் திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம் – kr. 400,-

 

31.10.2019  வியாழக்கிழமை கந்தசஷ்டிபூசை 4 ம் திருவிழா, சதுர்த்தி விரதம்

இன்று முருகனுக்கும்  விநாயகருக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கும்  விநாயகருக்கும் சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

 

 குறிப்பு:

18.10.2019 வெள்ளிக்கிழமை – 1ம் ஐப்பசி வெள்ளி 

25.10.2017 வெள்ளிக்கிழமை – 2ம் ஐப்பசி வெள்ளி 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி இலக்கம்: 40087774.