01.11.2019 வெள்ளிக்கிழமை 3ம் ஐப்பசி வெள்ளி, 5 ம் கந்தசஷ்டித்திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை

உபயம் – 400kr.

 

02.11.2019 சனிக்கிழமை சூரன்போர் 6 ம் கந்தசஷ்டித்திருவிழா

இன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதைத் தொடர்ந்து சூரன்போர் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சூரன்போர், அதன்பின் பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும்.

உபயம் – 750kr.

 

03.11.2019 ஞாயிற்றுக்கிழமை பாரணை, திருக்கல்யாணம்

இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணமும் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும். பின் ஊஞ்சற் பாடலுடன் திருவூஞ்சற் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:45 மணிக்கு திருக்கல்யாணம், வீதியுலா, திருவூஞ்சல்

உபயம் – 750kr.

 

11.11.2019  திங்கட்கிழமை  - பூரணை விரதம் 

இன்று மாலை மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும், அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா.

உபயம்: 400 kr.

 

12.11.2019 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப் பூசை நடைபெற்று வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும். உபயம் – kr. 400,-

 

15.11.2019 வெள்ளிக்கிழமை 5ம் ஐப்பசி வெள்ளி, சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று,  விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப் பூசை நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் – kr. 400,-

 

30.11.2019 சனிக்கிழமை சதுர்த்தி விரதம்

இன்று  விநாயகருக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு  விநாயகப்பெருமானிற்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா  உபயம் – kr. 400,-

 

 குறிப்பு:

01.11.2019 வெள்ளிக்கிழமை 3ம் ஐப்பசி வெள்ளி

08.11.2019 வெள்ளிக்கிழமை 4ம் ஐப்பசி வெள்ளி

15.11.2019 வெள்ளிக்கிழமை 5ம் ஐப்பசி வெள்ளி

18.11.2019 திங்கட்கிழமை – 1ம் சோமவாரம்

25.11.2019 திங்கட்கிழமை – 2ம் சோமவாரம்

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.