10.12.2019  செவ்வாய்க்கிழமை கார்த்திகை விரதம், குமராலயதீபம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அதைத் தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.  

உபயம்– kr. 400,-

 

11.12.2019 புதன்கிழமை - பூரணை விரதம், ஸர்வாலய தீபம்  

இன்று கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அதைத் தொடர்ந்து அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம்– kr. 400,-

 

12.12.2019 வியாழக்கிழமை தொடக்கம் 31.12.2019 செவ்வாய்க்கிழமை வரை விநாயகர் விரதம்

விநாயகர் விரத நாட்களில் விநாயகருக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

இத்தினங்களில் மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு (வெள்ளிக்கிழமைகளில் 7.30 மணிக்கு) பூசை ஆரம்பம். 

விநாயக விரத காலங்களில் தினமும் விநாயகர் கதை வாசிக்கப்படும். 

 

12.12.2019  வியாழக்கிழமை 1ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

13.12.2019 வெள்ளிக்கிழமை 2ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

 14.12.2019  சனிக்கிழமை 3ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

 15.12.2019  ஞாயிற்றுக்கிழமை 4ம் நாள் விநாயகர் விரதம், சங்கடஹரசதுர்த்தி

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும். அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.  இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – kr. 400,-

 

 

 16.12.2019  திங்கட்கிழமை 5ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

 17.12.2019  செவ்வாய்க்கிழமை 6ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

 18.12.2019  புதன்கிழமை 7ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

19.12.2019  வியாழக்கிழமை 8ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம் – kr. 400,-

 

 20.12.2019  வெள்ளிக்கிழமை 9ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

அபிசேகத்தைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம்– kr. 400,-

 

 21.12.2019  சனிக்கிழமை 10ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

 22.12.2019  ஞாயிற்றுக்கிழமை 11ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

 23.12.2019  திங்கட்கிழமை 12ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

 24.12.2019  செவ்வாய்க்கிழமை 13ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

 25.12.2019  புதன்கிழமை 14ம் நாள் விநாயகர் விரதம் ஹனுமத் ஜயந்தி

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

 26.12.2019  வியாழக்கிழமை 15ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

அபிசேகத்தைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம்– kr. 400,-

 

 27.12.2019  வெள்ளிக்கிழமை 16ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

அபிசேகத்தைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.

உபயம்– kr. 400,-

 

 28.12.2019  சனிக்கிழமை 17ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

 29.12.2019  ஞாயிற்றுக்கிழமை 18ம்நாள் விநாயகர் விரதம், சதுர்த்தி விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

அபிசேகத்தைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம்– kr. 400,-

 

 30.12.2019  திங்கட்கிழமை 19ம்நாள் விநாயகர் விரதம்,

இன்று சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து சிவபெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

உபயம்– kr. 400,-

 

 

 31.12.2019  செவ்வாய்க்கிழமை 20ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

கைத்தொலைபேசி: 40087774