நினைவுநாள்

இலங்கையில் நடைபெற்ற போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூறும் முகமாக பேர்கன் இந்து சபாவினால் விசேட பூசை வழிபாடு ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது. அனைவரையூம் இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

இடம்: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்


காலம்: 29.11.2019 வெள்ளிக்கிழமை மாலை பூஜையின் பின்பு

 

நிர்வாகசபை,
பேர்கன் இந்து சபா.


Minnemarkering

Bergen Hindu Sabha vil holde en minnemarkering for flere tusen døde tamiler på Sri Lanka under krigstiden.

Sted: Eelumalai Sri Aanantha Sithi Vinayagar kovil


Tid: Fredag 29. November 2019 etter pooja

 

Styret


Bergen Hindu Sabha