01.01.2020 புதன்கிழமை தொடக்கம், 10.01.20 வெள்ளிக்கிழமை வரை திருவெம்பாவைப் பூசை நடைபெறும்.

திருவெம்பாவை நாட்களில் அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 05.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகும்.

ஆங்கிலப் புதுவருட நாளாகிய இன்று சிறப்புப்பூசை மதியம் 12:00-மணிக்கு நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மதியம் 12:00-மணிக்கு புதுவருட விசேடபூசை நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

 

06.01.2020 திங்கட்கிழமை 6ம் திருவெம்பாவைப் பூசை, வைகுண்ட ஏகாதசி விரதம் கார்த்திகை விரதம்

இன்று, பகல் 10:00 மணிக்கு நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெறும்

இன்று மாலை முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, நாராயணப்பெருமான், முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் நாராயணப்பெருமான், முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் – 400 kr

உபயம்– 1000 kr

10.01.2020 வெள்ளிக்கிழமை 10ம்திருவெம்பாவைப் பூசை, பூரணை விரதம் (திருவெம்பாவை பூசை பூர்த்தி) நடேசர் ஆருத்ரா தரிசனம்

அதிகாலை 04.45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு அதிகாலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.

திருவெம்பாவையின் இறுதி நாளான இன்று அதிகாலையில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, நடேசர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

இன்று மாலை மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

அதிகாலை 5:00 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் பூரணை விரதம் – 400 kr.

 

13.01.2020 திங்கட்கிழமை சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 400 kr.

 

15.01.2020 புதன்கிழமை தைப்பொங்கல்

இன்றைய தினம் பகலில் பொங்கலும் விசேட பூசைகளும் நடைபெறும். அத்துடன் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும்.  

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு பொங்கல்  

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

 

28.01.2020 செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம்

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – 400 kr

 

 

குறிப்பு: உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 40087774