01.03.2020   ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

 

08.03.2020 ஞாயிற்றுக்கிழமை – நடேசரபிஷேகம் ,மாசி மகம்

இன்றைய தினம்  காலை 10.00  மணிக்கு கருமாரியம்மனுக்கு  ஸ்நபன அபிஷேகம் இடம்பெறும்  அதனைதொடர்ந்து பகல் 12.00 மணிக்கு பகல் பூஜை இடம்பெறும். மாலை நடராஜப்பெருமானுக்கு  உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும். வசந்த மண்டபபூஜையின் பின்  கருமாரியம்மன் வீதிஉலா இடம்பெறும் .

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை  10.00  மணிக்கு  மாசி மக  சங்கற்பம் இடம்பெறும்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

உபயம் – kr. 400,-

உபயம் மாசிமகம்  :-   1000kr

 

09.03.2020 திங்கட்கிழமை - பூரணை விரதம்

மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் பூரணை விரதம் :- kr 400,-

 

12.03.2020  வியாழக்கிழமை சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு  உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – kr. 400,-

 

28.03.2020 சனிக்கிழமை சதுர்த்தி விரதம் மற்றும் கார்த்திகை

இன்று விநாயகப்பெருமானுக்கு மற்றும் முருகன் வள்ளிதெய்வானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் மற்றும் முருகன் வள்ளிதெய்வானை சகிதம்  வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு  விநாயகருக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 7:00  மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

 

குறிப்பு:_ 07.03.2020 , 21.03.2020 ஆகிய சனிக்கிழமைகளில்   சனிப்பிரதோஷ பூஜைகள்  நடைபெறும்

25.03.2020  வசந்த நவராத்திரி இன்றைய தினம் உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள்  நிர்வாகத்துடன்  தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்