- Details
- Super User
- Informasjon
- Hits: 770
06.05.20 புதன் கிழமை: பூரணை விரதம்
மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின் அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் பூரணை விரதம் :- kr 400,-
10.05.20 ஞாயிற்றுக்கிழமை: சங்கடஹரசதுர்த்தி
இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் – kr. 400,-
13.05.20 புதன் கிழமை : நடேசரபிஷேகம்
நடராஜப்பெருமானுக்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
உபயம் – kr. 400,-
- Details
- Super User
- Informasjon
- Hits: 783
Kjære BHS sine medlemmer.
Det nærmer seg tamil varudappirappu, men situasjonen er spesiell i år. For å unngå å bli smittet av viruset Covid-19, tar vi forskjellige tiltak, som dere allerede vet.
Av den grunn sender vi denne informasjon til dere for å innhente opplysninger om upayamdeltakelse for varudappirappu for å tilrettlegge gjennomføringen på best mulig måte for alle.
Er dere/ du er interessert i å ta upayam mandag den 13.april? Da må dere/ du gi tilbakemelding innen 4. april 2020.
Tilbakemeldingen kan gies enten ved å svare på denne mailen, eller ta kontakt med Vasuhi Kamalanathan på mobil 95454141.
Med vennlig hilsen
Kannapiran Amirthalingam
Forstnader