Events Calendar

31.10.2019 வியாழக்கிழமை கந்தசஷ்டிபூசை 4 ம் திருவிழா, சதுர்த்தி விரதம்
Thursday 31 October 2019, 08:00am - 05:00pm
Hits : 35

31.10.2019  வியாழக்கிழமை கந்தசஷ்டிபூசை 4 ம் திருவிழா, சதுர்த்தி விரதம்

இன்று முருகனுக்கும்  விநாயகருக்கும் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு முருகனுக்கும்  விநாயகருக்கும் சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

Åpningstider

Mandag - Søndag  Kl. 11:30 - 1300

Mandag - Søndag  Kl 18:30 - 20:00

Fredag                   Kl 18:30 - 21:00

Utenom ordinære åpningstiden, åpnes etter avtalte. vennligst kontakt.

Besøksadresse:

Storetveitveien 5           

5067 Bergen    

Tlf. 55 28 22 45 / 941 46 069

Template by JoomlaShine