Events Calendar

11.12.2019 புதன்கிழமை - பூரணை விரதம், ஸர்வாலய தீபம்
Wednesday 11 December 2019
Hits : 25

11.12.2019 புதன்கிழமை - பூரணை விரதம், ஸர்வாலய தீபம்  

இன்று கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, அதைத் தொடர்ந்து அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம்– kr. 400,-

 

Åpningstider

Mandag - Søndag  Kl. 11:30 - 1300

Mandag - Søndag  Kl 18:30 - 20:00

Fredag                   Kl 18:30 - 21:00

Utenom ordinære åpningstiden, åpnes etter avtalte. vennligst kontakt.

Besøksadresse:

Storetveitveien 5           

5067 Bergen    

Tlf. 55 28 22 45 / 941 46 069

Template by JoomlaShine