Events Calendar
12.12.2019 வியாழக்கிழமை தொடக்கம் 31.12.2019 செவ்வாய்க்கிழமை வரை விநாயகர் விரதம்
From Thursday 12 December 2019
To Tuesday 31 December 2019
To Tuesday 31 December 2019
Hits : 22
by Kontakt
12.12.2019 வியாழக்கிழமை தொடக்கம் 31.12.2019 செவ்வாய்க்கிழமை வரை விநாயகர் விரதம்
விநாயகர் விரத நாட்களில் விநாயகருக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
இத்தினங்களில் மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு (வெள்ளிக்கிழமைகளில் 7.30 மணிக்கு) பூசை ஆரம்பம்.
விநாயக விரத காலங்களில் தினமும் விநாயகர் கதை வாசிக்கப்படும்.