Events Calendar

12.12.2019 வியாழக்கிழமை 1ம் நாள் விநாயகர் விரதம்
Thursday 12 December 2019
Hits : 22

12.12.2019  வியாழக்கிழமை 1ம் நாள் விநாயகர் விரதம்

இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம்,  அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும். 

உபயம்– kr. 400,-

Åpningstider

Mandag - Søndag  Kl. 11:30 - 1300

Mandag - Søndag  Kl 18:30 - 20:00

Fredag                   Kl 18:30 - 21:00

Utenom ordinære åpningstiden, åpnes etter avtalte. vennligst kontakt.

Besøksadresse:

Storetveitveien 5           

5067 Bergen    

Tlf. 55 28 22 45 / 941 46 069

Template by JoomlaShine