Events Calendar
13.12.2019 வெள்ளிக்கிழமை 2ம் நாள் விநாயகர் விரதம்
Friday 13 December 2019
Hits : 22
by Kontakt
13.12.2019 வெள்ளிக்கிழமை 2ம் நாள் விநாயகர் விரதம்
இன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.
உபயம்– kr. 400,-