Events Calendar

27.02.2020 வியாழக்கிழமை சதுர்த்தி விரதம்
Thursday 27 February 2020
Hits : 64

27.02.2020 வியாழக்கிழமை சதுர்த்தி விரதம்

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு  விநாயகருக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

Template by JoomlaShine