Events Calendar

இந்து சமய பண்ணிசைப்போட்டி– 2020
Sunday 16 February 2020
Hits : 118

இந்து சமய பண்ணிசைப்போட்டி– 2020

எமது இந்து சிறார்களின்  பன்னிருதிருமுறையின் பண்ணிசைத்திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் «மஹாசிவராத்திரி»  தினத்தை முன்னிட்டு பண்ணிசைப்போட்டி இவ்வருடமும் நடைபெறவுள்ளது.

 

பேர்கன் இந்துசபையினர் இதற்குரிய ஒழுங்கினைச் செய்துள்ளனர். 

 இடம்  -  Sandgotna skole ,  5172 Loddefjord

காலம்  -    16.02.2020   - ஞாயிற்றுக்கிழமை மாலை  13: 00 மணி

விண்ணப்ப முடிவுத்திகதி   - 14.02.2020

Åpningstider

Mandag - Søndag  Kl. 11:30 - 1300

Mandag - Søndag  Kl 18:30 - 20:00

Fredag                   Kl 18:30 - 21:00

Utenom ordinære åpningstiden, åpnes etter avtalte. vennligst kontakt.

Besøksadresse:

Storetveitveien 5           

5067 Bergen    

Tlf. 55 28 22 45 / 975 48 278

Template by JoomlaShine