Events Calendar
14.01.2021 வியாழக்கிழமை :தைப்பொங்கல்
Thursday 14 January 2021
Hits : 41
by Kontakt
14.01.2021 வியாழக்கிழமை :தைப்பொங்கல்
இன்றைய தினம் பகலில் பொங்கலும் விசேட பூசைகளும் நடைபெறும். அத்துடன் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு பொங்கல்
பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.