Events Calendar
28.01.2021. வியாழக்கிழமை - பூரணை விரதம்,தைப்பூசம்
இன்று பகல் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு ஸ்நபன அபிஷேகமும், மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வள்ளி, தெய்வயானை சமேதராய் முருகனும் அம்மனும் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.
பகல் 12:00 மணிக்கு பூசை.
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
பூரணை விரதம் உபயம் – 400 kr
தைப்பூச உபயம் – 1000 kr.