Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /customers/6/5/0/bergenhindusabha.no/httpd.www/plugins/system/sunfw/includes/menu.php on line 173 Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /customers/6/5/0/bergenhindusabha.no/httpd.www/plugins/system/sunfw/includes/menu.php on line 1196

Events Calendar

26.02.2021. வெள்ளிக்கிழமை - மாசிமகம் , பூரணை விரதம்.
Friday 26 February 2021
Hits : 36

26.02.2021. வெள்ளிக்கிழமை - மாசிமகம் , பூரணை விரதம்.

இன்று பகல் 10.00  மணிக்கு கருமாரியம்மனுக்கு ஸ்நபன அபிஷேகமும், மீனாட்சியம்மனுக்கும், கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று,  கருமாரியம்மன்  வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை  10.00  மணிக்கு  மாசி மக  சங்கற்பம் இடம்பெறும்.

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

பூரணை விரதம் உபயம் – 500 kr

மாசிமகம் உபயம் – 1000 kr.

Template by JoomlaShine