Events Calendar

11.03.21 வியாழக்கிழமை: மஹா சிவராத்திரி
From Thursday 11 March 2021
To Wednesday 24 March 2021
Hits : 71

11.03.21  வியாழக்கிழமை:  மஹா சிவராத்திரி

முதலாம் சாமப் பூசை:  மாலை 18.00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 19:00 மணிக்கு முதலாம் சாமப் பூசை ஆரம்பம். கிரியாலிங்க பூசைகள், நித்திய பூசைகள் நடைபெறும்.

 இரண்டாம் சாமப்பூசை: இரவு 20:15 மணிக்கு  சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 21:00 மணிக்கு இரண்டாம் சாமப் பூசை ஆரம்பம். ஸ்படிக்கலிங்க பூசைகள் நடைபெறும்.

மூன்றாம் சாமப்பூசை: இரவு 23.15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

நள்ளிரவு 24:00 மணிக்கு மூன்றாம் சாமப் பூசை ஆரம்பம். இலிங்கோற்பவ பாணலிங்க பூசைகள் நடைபெறும்.

நான்காம் சாமப்பூசை: அதிகாலை 03:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

அதிகாலை 04:00 மணிக்கு நான்காம் சாமப் பூசை ஆரம்பம். மரகதலிங்கப் பூசைகள் நடைபெறும்.

உபயம் – kr. 500,-

Template by JoomlaShine