Events Calendar

14.04.2021 புதன் கிழமை - “பிலவ” வருடப்பிறப்பு ,
Wednesday 14 April 2021
Hits : 78

14.04.2021 புதன் கிழமை  - “பிலவ” வருடப்பிறப்பு ,

கார்த்திகை விரதம்.
இன்றைய தினம்  விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

மாலை:  முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
காலை 09:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
காலை 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் விநாயகப்பெருமான், முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம்வருடப்பிறப்பு .. நிர்வாகம் / ஆலயம்

உபயம் : கார்த்திகை  ..500 kr ,-

 

குறிப்புசெவ்வாய்க்கிழமை 13.04.2021 மாலை 12.00 மணி தொடக்கம் இரவு 20.00 மணி வரைக்கும் ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.

Template by JoomlaShine