Events Calendar
15.04.2021 வியாழக்கிழமை: சதுர்த்தி விரதம்
Thursday 15 April 2021
Hits : 71
by Kontakt
15.04.2021 வியாழக்கிழமை: சதுர்த்தி விரதம்
இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் : சதுர்த்தி விரதம் 500 kr ,-