Events Calendar

26.04.2021 திங்கட்கிழமை : சித்திராபூரணை விரதம் , சித்திரகுப்த விரதம் பூரணை
Monday 26 April 2021
Hits : 74

26.04.2021  திங்கட்கிழமை : சித்திராபூரணை விரதம் , சித்திரகுப்த விரதம் பூரணை

மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் : பூரணை விரதம் :- kr 500,-

 

26.04.21 சித்திரைக்குப்த விரதம்
இன்று சித்திரைக்கஞ்சி வழங்கப்படும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

Template by JoomlaShine