Events Calendar

25.05.21 செவ்வாய்க்கிழமை: பூரணை விரதம், வைகாசி விசாகம், திருவிளக்குப்பூசை
Tuesday 25 May 2021
Hits : 56

25.05.21 செவ்வாய்க்கிழமை: பூரணை விரதம், வைகாசி விசாகம், திருவிளக்குப்பூசை

மீனாட்சியம்மன் ,  முருகன், வள்ளி, தெய்வயானைக்கும், கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன், முருகன், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் பூரணை விரதம் :- kr 500,-

Template by JoomlaShine