Events Calendar

11/08/21 புதன் கிழமை :சதுர்த்தி விரதம்
Wednesday 11 August 2021
Hits : 39

11/08/21  புதன் கிழமை :சதுர்த்தி விரதம்

இன்று மாலை விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 500 kr 

Åpningstider

Mandag - Søndag  Kl. 11:30 - 1300

Mandag - Søndag  Kl 18:30 - 20:00

Fredag                   Kl 18:30 - 21:00

Utenom ordinære åpningstiden, åpnes etter avtalte. vennligst kontakt.

Besøksadresse:

Storetveitveien 5           

5067 Bergen    

Tlf. 55 28 22 45 / 975 48 278

Kalender

No events
Template by JoomlaShine