Events Calendar

22.10.21 வெள்ளிக்கிழமை: கார்த்திகை விரதம் , முதலாவது ஐப்பசி வெள்ளி
Friday 22 October 2021
Hits : 51

22.10.21  வெள்ளிக்கிழமை:  கார்த்திகை விரதம் , முதலாவது ஐப்பசி  வெள்ளி

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும் .

பூசைநேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – kr. 500,-

Åpningstider

Mandag - Søndag  Kl. 11:30 - 1300

Mandag - Søndag  Kl 18:30 - 20:00

Fredag                   Kl 18:30 - 21:00

Utenom ordinære åpningstiden, åpnes etter avtalte. vennligst kontakt.

Besøksadresse:

Storetveitveien 5           

5067 Bergen    

Tlf. 55 28 22 45 / 975 48 278

Kalender

No events
Template by JoomlaShine