Kalender

பூரணை விரதம்,  திருக்காா்த்திகை விரதம், சா்வாலயதீபம்/Pournami  and  Thiru Karthigai
Sunday 26 November 2023
Hits : 91
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

26.11.23: ஞாயிற்றுக்கிழமை: பூரணை விரதம்,  திருக்காா்த்திகை விரதம், சா்வாலயதீபம்

இன்றைய தினத்தில் மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் முருகப்பெருமானிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதைத் தொடர்ந்து அம்மன் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய், வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் – 600 kr.

26.11.2023: Sunday: Pournami  and  Thiru Karthigai

Pooja detalis:

Pounami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga and Lord Muruga being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr. (Each pooja)