Kalender

பூரணை விரதம் / Pournami
Wednesday 07 December 2022
Hits : 1901
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

07.12.2022 புதன் கிழமை : பூரணை விரதம்,  

இன்றைய தினத்தில் மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

இரவு 8:00 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதைத் தொடர்ந்து அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் – 600 kr.

07.12.2022: Wednesday: Pournami 

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.