Kalender

சித்திராபெளர்ணமி விரதம் / Chitra Pournami
Friday 05 May 2023
Hits : 425
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

05.05.23    வெள்ளிக்கிழமை – சித்திராபெளர்ணமி விரதம்

மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:30  மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் பூரணை விரதம் :- kr 600,-

05.05.2023 Friday: Chitra Pournami

Pooja detalis:

Pounami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.