Kalender

சங்கடஹரசதுர்த்தி/ Sangadahara sathurthi
Sunday 11 December 2022
Hits : 1775
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

11.12.2022 ஞாயிற்றுக் கிழமை :  சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசை அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – 600 kr.

11.12.2022 Sunday: Sangadahara sathurthi

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.