Kalender
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி / Sri Krishna jayanthi
Wednesday 06 September 2023
Hits : 63
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.
06.09.23: புதன்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
இன்றையதினம் சந்தானகோபாலருக்கு உருத்ராபிஷேகம் நடைபெற்று விசேட பூஜை தீபாராதனைகள் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் 600 kr.
06.09.23 Saturday: Sri Krishna jayanthi
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.
Upayam / Contribution: 600kr