Kalender

திருவெம்பாவை /Thirvembavai
From Wednesday 28 December 2022
To Friday 06 January 2023
Hits : 1950
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

28.12.2022 புதன் கிழமை  – 06.01.2023 வெள்ளிக்கிழமை : திருவெம்பாவை

இன்றைய தினத்தில் நடேசப்பெருமானிற்கு விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்று, திருவெம்பாவை பாடல்கள் படிக்கப்படும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

அதிகாலை 4:45 மணிக்கு மணிக்கு பூசை ஆரம்பமாகும் அதனைத் தொடர்ந்து நடேசப்பெருமானிற்கு விசேட பூசை தீபாராதனைகள் நடை பெற்று திருவெம்பாவை பாடல்கள் படிக்கப்படும்.

 

28.12.2022 Wednesday – 06.01.2023 Friday:Thirvembavai

Pooja detalis:

Pooja starts at 4.45 AM and it ends with singing Thiruvambavai.