கணேஷா சரணம் சரணம் கணேஷா 
கணேஷா சரணம் சரணம் கணேஷா 


நவசக்தி கணபதி சரணம் கணேஷா
நர்த்தன கணபதி சரணம் கணேஷா
சர்வசக்தி கணபதி சரணம் கணேஷா
பரசக்தி கணபதி சரணம் கணேஷா                     (கணேஷ சரணம்)


கன்னிமூல கணபதி சரணம் கணேஷா
கந்தனுக்கு மூத்தவனே சரணம் கணேஷா
பன்னிமர கணபதி சரணம் கணேஷா
வந்தனை செய்வோம் உன்னை சரணம் கணேஷ  
       

கணேஷா சரணம் சரணம் கணேஷா 
கணேஷா சரணம் சரணம் கணேஷா