சரணம் கணேசா
- Details
- Super User
- Ganesh
- Hits: 1266
சரணம் கணேசா சரணம் கணேசா
சரணம் கணேசா சரணம் கணேசா
சக்தியின் மைந்தா சரணம் கணேசா
சங்கட நாசனா சரணம் கணேசா
சம்பு குமாரா சரணம் கணேசா
சண்முகன் சோதரா சரணம் கணேசா
விக்ன விநாயகா சரணம் கணேசா
வேழ முகத்தோனே சரணம் கணேசா
பார்வதி பாலனே சரணம் கணேசா
பக்தர்க்கு அருள்வாய் சரணம் கணேசா
ஐந்து கரத்தோனே சரணம் கணேசா
அடியார்க்கு அருள்வாய் சரணம் கணேசா
பானை வயிற்றோனே சரணம் கணேசா
பாதம் பணிந்தோம் சரணம் கணேசா
மூசிக வாகன சரணம் கணேசா
முன்னின்று காப்பாய் சரணம் கணேசா
சரணம் கணேசா சரணம் கணேசா
சரணம் கணேசா சரணம் கணேசா