ஆஞ்ஜநேய நாமாவளி
ஜய ஹனுமான் ஜய ஹனுமான்
மாருதி ராயா ஜய ஹனுமான்
ஜய ஹனுமான் ஜய ஹனுமான்
வாயூ குமாரா ஜய ஹனுமான்
ஜய ஹனுமான் ஜய ஹனுமான்
அஞ்சனை புத்ரா ஜய ஹனுமான்
ஜய ஹனுமான் ஜய ஹனுமான்
ஸ்ரீராம தூதா ஜய ஹனுமான்
ஜய ஹனுமான் ஜய ஹனுமான்
மஹானு பாவா ஜய ஹனுமான்