அன்புள்ள அடியாா்களே,

வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு வருகின்ற 27.04.2024 சனிக்கிழமையும்,28.04.2024 ஞாயிற்றுக்கிழமையும் காலை 08 மணி முதல் ஆலயத்தில் சிரமதானப்பணிகள் நடைபெறும்.அனைத்து அடியாா்களும் இப்பணிகளில் பங்குபற்றி சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

 

 

På grunn av årets festival blir holdt dugnad arbeid på templet den 27.04.2024 lørdag og den 28.04.2024 søndag fra kl 08:00.Vi inviterer alle å bidra deres tjeneste.  Due to this year's festival, volunteer work will be held at the temple on 27/04/2024 Saturday and 28/04/2024 Sunday from 08:00. We invite everyone to contribute their service.