Bergen Hindu Sabha
Storetveitvegen 5, 5067 Bergen - Telefon: +47 55 28 22 45 - (Organisasjonsnummer: 982931592)
  • Home
  • Informasjon & nyheter
  • Pristliste
  • Kalender
  • Kontaktliste

Informasjon & nyheter

திருவிழா 2023

திருவிழா 2023

Skrevet av: Admin
Kategori: Informasjon & nyheter
Publisert 11. mai 2023
Treff: 63

விசேடநாட்கள் வைகாசி 2023 / PROGRAM for mai 2023

04.05.23 - வியாழக்கிழமை : சித்திரகுப்த விரதம்

இன்று மாலை சித்திரைக்கஞ்சி வழங்கப்படும்.

04.05.2023 Thursday: Sithira kuptha viratham

Chitraikanji ( porridge) will be served after the pooja this evening.

 

05.05.23  -   வெள்ளிக்கிழமை – சித்திராபெளர்ணமி விரதம்

மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:30  மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் பூரணை விரதம் :- kr 600,-

05.05.2023 Friday: Chitra Pournami

Pooja detalis:

Pounami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

 

08.05.23  திங்கட்கிழமை : சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – kr. 600,

08.05.23 Monday: Sangadahara sathurthi

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

Skrevet av: Admin
Kategori: Informasjon & nyheter
Publisert 26. april 2023
Treff: 198

Read more: விசேடநாட்கள் வைகாசி 2023 / PROGRAM for mai 2023

மருத்துநீர், வருடப்பிறப்பு / Sobakiruthu Tamil New year

Skrevet av: Admin
Kategori: Informasjon & nyheter
Publisert 11. april 2023
Treff: 127

Innkalling til ordinær generalforsamling søndag den 30.04.2023

Download/last ned innkallingen og fullmakt skjema

Skrevet av: Admin
Kategori: Informasjon & nyheter
Publisert 29. mars 2023
Treff: 169

Read more: Innkalling til ordinær generalforsamling søndag den 30.04.2023

விசேடநாட்கள் சித்திரை 2023 / PROGRAM for april 2023

04.04.2023  செவ்வாய்க்கிழமை:  பங்குனி உத்தரம்

இன்று மாலை சிவனுக்கும், மீனாட்சியம்மனுக்கும் உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்..

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

உபயம் : பங்குனி உத்தரம்  600 kr

 

04.04.2023 Tuesday: Panguni utharam

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.

Upayam / Contribution: 600 kr.

05.04.2023  : புதன்கிழமை:  பூரணை விரதம்

மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபபூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் : பூரணை விரதம் :- kr 600,-

05.04.2023 Wednesday: Pournami

Pooja detalis:

Pounami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.

Upayam / Contribution: 600 kr.

Skrevet av: Admin
Kategori: Informasjon & nyheter
Publisert 29. mars 2023
Treff: 209

Read more: விசேடநாட்கள் சித்திரை 2023 / PROGRAM for april 2023

  1. விசேடநாட்கள் பங்குனி 2023 / PROGRAM for mars 2023
  2. Innkalling til ekstraordinær generalforsamling den 26.02.2023
  3. சைவசமயப் பண்ணிசைப் போட்டி 2023 - 17.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 18:00 மணி.
  4. விசேடநாட்கள் மாசி 2023 / PROGRAM for februar 2023

Side 1 av 3

  • 1
  • 2
  • 3