Kalender

ஹனுமத் ஜெயந்தி/Hanumath Jayandi
Wednesday 10 January 2024
Hits : 225
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

10.01.24  புதன்கிழமை ஹனுமத் ஜெயந்தி

இன்றைய தினம் மாலை அநுமான் சுவாமிக்கு அபிசேகம் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

உபயம் - 600 kr

10.01.2024 Wednesday: Hanumath Jayandi

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM.

Upyam / Contribution: 600 kr.