Kalender

தைப்பூசம்,பூரணை விரதம்/Thaipoosam and Pournami
Thursday 25 January 2024, 10:00am
Hits : 252
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

25.01.24. வியாழக்கிழமைதைப்பூசம்,பூரணை விரதம்

இன்றைய தினம் காலை 10 மணிக்கு முருகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகத்துடன் விசேட பூஜைகள் நடைபெறும்.

மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின் அம்மனுடன், முருகப்பெருமான் வள்ளி,தெய்வானை சமேதராக   வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

பகல்12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

 

இரவு 7:30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் அம்மனுடன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் 600 kr ,-( பூரணை)

உபயம் 1200 kr (தைப்பூசம்)

 

25.01.2024 Thursday: Thaipoosam and Pournami

Pooja detalis:

Sangalpam: 10.00 AM. Sangalpam followed by abishekam. Noon pooja starts at 12.00 PM.

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam.

Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga and Lord muruga being carried around inside the temple.

 

Upyam / Contribution: 1200 kr.(Thaipoosam)

Upyam / Contribution:600kr (Pournami)