Kalender

பூரணைவிரதம் / Pournami
Friday 23 February 2024
Hits : 282
by Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere javaskript for å kunne se den.

23.02.24  வெள்ளிக்கிழமை -பூரணைவிரதம்
மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின்   அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 
இரவு      7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  , அதனைத்தொடா்ந்து அம்மன் வீதி உலா வரும்காட்சியும் நடைபெறும்

உபயம் 600 kr ,-

23.02.2024 Friday: Pournami

Pooja detalis:

Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.30 PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.

Upyam / Contribution: 600 kr.